பாலியால்தியா ப்ரேக்ரென்ஸ்
குடும்பம் |
: |
அனோனசியே |
தமிழ் பெயர் |
: |
நெடுனர் |
பயன்கள்: |
வேறு பயன்கள் |
: |
அழகிய மரம், மரம் கட்டுமானத்திற்கு, மர சாமான்கள், தீப்பெட்டி செய்ய பயன்படுகின்றது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மே – ஜூன் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
192/ பவுண்ட் |
முளைத்திறன் |
: |
3 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
20% |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகள் நேரடியாக பாலீதீன் தொட்டிகளில் விதைக்கப்டுகின்றன. இத்தொடிகளில் இயற்கை உரம் செடிகளின் வளர்சிக்காக இட வேண்டும். |
|